சனி, ஆகஸ்ட் 22, 2020

சங்கீத பரதநாட்டிய பட்டமளிப்பு விழா 2020


புலம்பெயர் நாடுகளில் உள்ள பெற்றோர் தங்களுடைய நாட்டின் மொழி, கலை,கலாச்சாரம் ஆகியவற்றை மறக்காது கலாச்சாரத்துடன் கலைகளான சங்கீதம், பரதநாட்டியம், வீணை, வயலின், மிருதங்கம் , கீபோர்ட், புளுட், தபலா, ஜலதரங்கம் ஆகியவற்றில் தங்களுடைய பிள்ளைகள் விரும்பிய கலைகளை அதற்குரிய ஆசிரியர்களின் உதவியுடன் ORIENTAL EXAMINATION BOARD LONDON நிறுவனத்தில் சிறப்பாக கற்க உதவி செய்தனர் மாணவ மாணவிகள் கற்று முடித்து தங்களுகுரிய பட்டங்களை நிறுவனத்தின் 2019 / 2020 ஆண்டுக்குரிய பட்டமளிப்பு விழாவில் பெற்று கொண்டனர் . திறமையாக கற்று முடித்து பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற சகல மாணவ மாணவிகளுக்கும் அவர்களுடைய பெற்றோருக்கும், ,ஆசிரியர்களுக்கும், நிறுவனத்திற்கும் எங்களது கலைக்கழகத்தின் வாழ்த்துக்கள்